Welcome to the home page of the best Astrologer


Astro Siva Manivannan:

With the help of Vedic astrology, Astro Siva Manivannan predicts your future based on the birth chart, planetary positions and moon sign. With the same information, he can even tell you about the upcoming lucky charms. Astro Siva Manivannan has been blessed with the super natural power of God and he is recognized as one of the famous astrologer in the Singapore.

No matter what you have been through, our astrologer provides ultimate astrological solution to every problem. All you need to do is to make a visit or call him. All your problems will get solved within a minutes. Our astrologer knows how to deal with all sorts of clients, on a national as well as international basis and is well aware of the ways to tackle a problem. Not restricted to just Indian astrology, this celebrity astrologer has knowledge of DNA astrology and numerology too.



Our Services | Singapore Astrologers

The Pulpit Rock
Traditional Astrology
The Pulpit Rock
Numerology
The Pulpit Rock
Gemology
The Pulpit Rock
Vasthu Sasthram
The Pulpit Rock
Marriage Matching
The Pulpit Rock
Pooja and Homam


மரபணு ஜோதிடம்


பாரம்பரிய ஜோதிடத்தில் பலவிதமான முறைகளில் பிரச்சனைகளுக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. மனிதன் பிறப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் கர்மவினையே ஆகும். அந்த கர்மவினையை ஏதன் மூலம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்று பார்த்தால் ௨௭ நட்சத்திரங்கள் மூலமாக அந்த கர்மா வினையை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். மனிதனது வாழ்க்கை எந்த கர்மாவை நோக்கி செல்கிறது என்பதை அந்த நட்சத்திரங்கள் மரபணு காட்டும்.

உதாரணமாக மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு அந்த மகம் நட்சத்திரமானது ஒரு டி என் ஏ வை காட்டுகிறது. அதாவது மகம் சுக்கிரனுடைய நட்சத்திரம். சுக்கிரன் சாபம் பெற்ற நட்சத்திரம். அதாவது அந்த வம்சத்தில் பெண் சாபம் பெற்றுள்ளதை இந்த நட்சத்திரம் எடுத்து காட்டும். அந்த இடத்தில் இருக்கும் கிரகமோ மகம் நட்சத்திரத்தில் அமர்ந்துஇருக்கக் கூடிய நட்சத்திரமோ அல்லது அந்த ஜாதகத்தில் எத்தனையாவது பக்கமாக வருகிறதோ அது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் ஒரு பெண்ணுடைய சாபம் இருப்பதை எடுத்து காட்டும். வாழாவெட்டியாக இருத்தல் குறைபாட்டுடன் இருத்தல் போன்றவையாக இருக்கும். சுக்கிரனுக்கான பரிகாரங்கள் மூலமாக இந்த குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும். ஆகவே டி என் ஏ என்பது ஒரு நுணுக்கமான மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட முறையாக விளங்குகிறது. முக்கியமாக இந்த ஜோதிட முறையானது ஜாதகரின் பிரச்சனைகளுக்கான மூலகாரணத்தை அலசி ஆராய்வதற்கான ஒரு முறையாக விளங்குகிறது. மூல காரணத்தை அறிந்து கொள்ளும்போது அதற்கான தீர்வுகளும் தெள்ளத்தெளிவாக நமக்கு தெரிய வந்து விடும்.



Articles | Singapore Astrologers

  • விதியை வெல்ல முடியுமா?

    விதியை வெல்ல முடியுமா? ================== மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள், துன்பங்கள்,வேத...

    10 Jul 2019 06:25 AM

    Read More
  • முன் ஜென்ம பாவம்..

    சனியை கொண்டு முன்ஜென்ம பாவம் ======================================== சனி கர்மகாரகன் என்பதால் சனி போன பிறவியில் செய்த பாவத்தை குறிப்ப...

    07 Jun 2019 06:26 AM

    Read More
  • மரபணு ஜோதிடம்.(DNA Astrology)

    செவ்வாய் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்.. பூரம், கிருத்திக்கை, மூலம் ரேவதி இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த ந...

    06 Jun 2019 07:05 AM

    Read More
  • ராகு, கேது என்றால் என்ன?

    ராகு கேது என்றால் என்ன? ================== கொஞ்சம் டீடைலான பதிவு, குழப்பமான சொல்கள் முடிந்தவரை குறைத்துள்ளேன், கீழுள்...

    06 Jun 2019 06:48 AM

    Read More
  • ஜாதகப் பலன் காணும் முறை !!!

    அன்புடன் அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் ஒரு கிரகத்தின் பலனை நிர்ணயம் செய்ய வர்க்க பலன் மட்டும் போ...

    27 Feb 2019 06:07 AM

    Read More

Predictions | Singapore Astrologers

Video

Our Reviews

Our Location

நவகிரக ஜோதிட ஆராய்ச்சி மையம்
Blk 94E, Bedok North Ave 4,
#02- 1431, Singapore - 464094

Ph: +65 96325076

Email: racer.mani@yahoo.com

Social Media


||